Ameers next movie is Kannapiraan

Amir Next film kannapiraan

யோகி திரைப்படத்திற்குப் பிறகு, அமீர் இயக்கும் படம், கண்ணபிரான் என்பது உறுதியாகிவிட்டது. முக்கிய புள்ளி ஒருவரின் தயாரிப்பில், ஜெயம் ரவி நடிப்பில், கதை விவாதம், மிகத் தீவிரமாக நடந்து வருகிறதாம், ஹுரோயின் தேர்வும் நடந்து வருகிறது. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. பிரபுதேவா- ஜெயம் ரவி இணையும் படம் தள்ளிப் ‌போடப் பட்டு விட்டது. அனேகமாக முதல் காப்பி அடிப்படையில் அமீர் படத்தை தயாரித்து இயக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. விரைவில் அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளிவரும்

Advertisements

Leave a Reply