Manirathnams Next movie with Simbhu

0

ஆய்த எழுத்து’ படத்தை தொடர்ந்து ஒரே நேரத்தில் மணிரத்னம் தமிழ், இந்தியில் படப்பிடிப்பு நடத்தி வரும் படம் ‘ராவணா’. இதையடுத்து மீண்டும் இருமொழி படத்தை இயக்க உள்ளார் மணிரத்னம். தமிழில் சிம்பு ஹீரோவாகவும், இந்தியில் ஆமிர்கான் உறவினர் இம்ரான்கான் ஹீரோவாகவும் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. காதல் கதை என்பதால், இவர்கள் நடிப்பது பொருத்தமாக இருக்கும் என்று மணிரத்னம் நினைக்கிறாராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here