Genelia’s Marriage in July

0
Genelia D''Souza denies wedding with Ritesh Deshmukh reports‎

பாலிவுட் நடிகை ஜெனிலியாவுக்கும், நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் ஜூலை மாதம் திருமணம் நடக்கிறது. விசாரித்த உண்மை : இது உண்மை இல்லை. இந்தியில் 2003ம் ஆண்டு வெளியான துஜே மேரி கசம் என்ற படத்தில் ஜெனிலியாவும், ரித்தேஷூம் ஜோடி போட்டு நடித்தார்கள். அப்போது ஏற்பட்ட நட்பு இன்னமும் தொடருகிறது என்று சொல்லும் ஜெனிலியா, இப்போதைக்கு கல்யாணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார். தற்போது அம்மணிக்கு, ஷாகித் கபூருடன் ஜோடி சேர்ந்து நடித்த சான்ஸ் பி டான்ஸ் படத்தில் ரீலிஸ் பற்றிய டென்ஷன் மட்டுமே இருக்கிறதாம். இந்த படத்தை ரொம்பவே நம்பியிருப்பதாக சொல்லும் ஜெனிலியா, தொடர்ந்து இந்தியில் நிறைய நடிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here