Director Mahendran praises Chimbhu Devan for Irumbu Kottai Murattu Singam

0
simbhu devan in IKMS

The film ‘Irumbu Kottai Murattu Singam’ is getting praises from all backgrounds for it works. Director Mahendran is known for his works in ‘Mullum Malarum’, ‘Udhiri Pukal’, ‘Jony’ and lot to his collection.

 He has always been there to appreciate the works of young directors. Director Mahendran said, “I laughed a lot looking at the movie ‘Irumbu Kottai Murattu Singam’. The film turned me into a small child”.

Recently Director Mahendran saw Chimbhu Devan directed ‘Irumbu Kottai Murattu Singam’, he has written a letter to Chimbu Devan which follows as:
 
அன்புக்குரிய சிம்புதேவனுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். நகைச்சுவைப் படங்களை எடுப்பதில் உங்களுக்குள்ள வல்லமை மற்றும் தனித்தன்மையை மிக அழுத்தமாக நிரூபித்திருக்கிறீர்கள்.




இம்சை அரசன் 23-ம் புலிகேசி ஒரு புதிய களம் என்றால், இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் இன்னொரு புதுமையான களம். அதிலும் ஒரு கௌபாய் கதையை தொடக்கம் முதல் முடிவு வரை ரசித்து, ருசித்து, சிரித்து சிரித்து மகிழும்படி படமாக்கியிருக்கிறீர்களே, அது அசுர சாதனை.


படம் முடியும் வரை ஒரு சிறுவனாகவே மாறி வாய்விட்டு ரசித்து சிரித்து மகிழ்ந்தேன் நான். அதே சமயம் என் வயதுக்கே உரிய கூர்மையோடு படத்தின் ஒவ்வொரு நுணுக்கத்தையும், படத்தின் சிறப்புக்காக உங்களைப் போலவே சிறப்பாய் உழைத்துள்ள உங்கள் டெக்னீஷியன்- நடிகர்களையும் அவர்களின் ஒருமித்த செயல்திறனையும் உணர்ந்து வியப்படைகிறேன். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனக்கு முழுமையான மன நிறைவையும் புதுமையான உலகில் சஞ்சரித்த அனுபவத்தையும் உங்களின் இந்த திரைப்படம் தந்த்து. நன்றி.




ஒரு நகைச்சுவைப் படத்தை இயக்குவது, அதன்பொருட்டு இதுவரை யாரும் அணுகாத களத்தைத் தேர்வு செய்வது மிகக் கடினமான பணி. உங்களுக்கு அந்த வல்லமை உங்கள் நிழலாகவே உள்ளது,

LEAVE A REPLY