கோவா டீமை வாழ்த்திய ரஜினி.. முழு வீடியோ!

0

மகளின் முதல் தயாரிப்பு என்றாலும் பிரமாண்ட விழா எதையும் எடுக்கவில்லை ரஜினி.

எளிமையான நிகழ்வு ஒன்றின் மூலமே அந்தப் படத்தை படு பரபரப்பான விளம்பரமாக மாற்றும் சக்தி ரஜினியைத் தவிர வேறு யாருக்கு இருக்கும்…

கோவா படம் குறித்து இதுவரை வந்த செய்திகள் அனைத்தையும் ஒரு ஓரமாக நகர்த்திவிட்டது, சூப்பர் ஸ்டார் ஆடியோ வெளியிட்ட செய்தி…

கோவா ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியின் வீடியோ…

ரஜினியின் வாழ்த்து…

LEAVE A REPLY